3வது மனைவியை விவாகரத்து செய்யாமல் 4வது மனைவியுடன் ஹனிமூன் - பிரபல நடிகர் அட்ராசிட்டி!

Tamil Cinema Marriage Viral Photos
By Sumathi Mar 13, 2023 05:30 PM GMT
Report

நடிகர் நரேஷ் பிரபல நடிகையை 4வது திருமணம் செய்துள்ளார்.

நடிகர் நரேஷ்

நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரும் நடிகருமான நரேஷ் ஏற்கனவே 2 பெண்களைத் திருமணம் செய்து, கருத்துவேறுபாட்டால் அவர்கள் இருவரையும் விவாகரத்து செய்தார். அதன்பின், 3வதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

3வது மனைவியை விவாகரத்து செய்யாமல் 4வது மனைவியுடன் ஹனிமூன் - பிரபல நடிகர் அட்ராசிட்டி! | Married Actress 60 Year Old Actors 4Th Marriage

இந்நிலையில், நடிகை பவித்ராவுடன் நரேஷ் ஒரு ஓட்டலில் ரகசியமாகத் தங்கியிருந்தபோது, ரம்யா ரகுதிக்கு தெரிந்து இருவரையும் செருப்பால் அடிக்கப் போனார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

4வது திருமணம்

அதனையடுத்து, நரேஷ் ரம்யா ரகுபதியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். தொடர்ந்து பவித்ராவை 4வது முறையாக திருமணம் செய்துக் கொண்டார். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.

3வது மனைவியை விவாகரத்து செய்யாமல் 4வது மனைவியுடன் ஹனிமூன் - பிரபல நடிகர் அட்ராசிட்டி! | Married Actress 60 Year Old Actors 4Th Marriage

இந்த திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. மேலும், இவர்கள் ஹனிமூன் சென்றுள்ள புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.