மேடையில் நண்பர்கள் செய்த செயலால்... - அதிர்ந்து போன மணமகள் - வைரலாகும் வீடியோ

viralvideo marriage-hall groom-bride friend-different-gift
By Nandhini Apr 08, 2022 11:42 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மணமகன், மணமகள் மேடையில் திருமண வரவேற்பில் நின்றுக்கொண்டிருக்கின்றனர். 

அப்போது, மேடைக்கு வந்த மணமகனின் நண்பர்கள் ஒரு பெரிய கவரை கொடுத்தார். அடுத்து வந்த நண்பர் கழிவறை பயன்படுத்தும் பிரஸை கொடுத்தார். அடுத்து வந்த நண்பர் புனல் கொடுத்தார். இப்படியாக ஒவ்வொரு ஒவ்வொரு நண்பர்களும் பரிசு கொடுத்து மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.

நண்பர்கள் செய்த வேடிக்கையான செயலால் மணமக்கள் வயிறு குலுங்க சிரித்து விட்டனர். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.