திருமண மேடையில் பயங்கரமாக அடித்துக் கொண்டு உருண்ட மணமகன், மணமகள் - வைரலாகும் வீடியோ
Viral Video
Marriage
By Nandhini
திருமண மேடையில் மணமகன், மணமகளும் பயங்கரமாக அடித்துக் கொண்டு உருண்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அடித்துக்கொண்ட மணமகன், மணமகள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மணமேடையில் மணமகனும், மணமகளும் பயங்கரமாக அடித்துக் கொண்டு உருண்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்...யாருக்காவது பிடிக்கவில்லையென்றால் திருமணத்திற்கு முன்பே சொல்லுங்கள்... இப்படி ஒருவரை இழிவுபடுத்துவது சரியல்லவா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : சர்வதேச நீதி கோரும் விஜய் தணிகாசலம் IBC Tamil

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
