மாண்டஸ் புயல் தாக்குதல் : இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர்

By Irumporai Dec 10, 2022 06:58 AM GMT
Report

மாண்டஸ் புயல் தாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

மிரட்டிய மாண்டஸ் புயல்  

மாண்டஸ் புயல் தாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. உயிரியல் பூங்கா வளாகத்திற்குள் 20 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மாண்டஸ் புயல் தாக்குதல் : இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் | Mantus Storm Attack Collapsed Vandalur Zoo

புயல் எச்சரிக்கையால் விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் புயலுக்கு பிறகு பராமரிப்பு பணியை விரைவு படுத்தியுள்ளது.