என் மாணவன் மனோபாலா மறைவு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு…இயக்குனர் பாரதி ராஜா இரங்கல்
நடிகரும், இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.
மனோபாலா மரணம்
கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனோபாலா, இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.இவருடைய திடீர் மறைவு திரைதுறையில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மாணவன் மறைவு
அந்த வகையில், இயக்குனர் பாரதி ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்என கூறியுள்ளார்.
என் மாணவன்
— Bharathiraja (@offBharathiraja) May 3, 2023
மனோபாலா மறைவு
எனக்கும் எங்கள்
தமிழ் திரை உலகிற்கும்
ஈடு செய்யமுடியாத
பேரிழப்பாகும் pic.twitter.com/RmbtwoBeWh
மேலும், பாரதி ராஜா இயக்கிய பல படங்களில் மனோ பாலா உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
