100ருபாய்க்கு அந்த காட்சியில நடிச்சு உயிரைவிட்ட கருப்பு சுப்பையா - மனோபாலா அதிர்ச்சி தகவல்
மனோ பாலா கருப்பு சுப்பையா இறப்பு குறித்து பேசியுள்ளார்.
கருப்பு சுப்பையா
மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கருப்பு சுப்பையா. கவுண்டமணியும் இவரும் சேர்ந்த கிட்டத்தட்ட 80 படங்களில் நடித்துளனர். ஆரம்ப காலத்தில் பழனிச்சாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

அதன் பின்னர் பெரிய மருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூர பூவே, பட்டத்துராணி உள்ளிட்ட படங்களில் மெயின் ரோலில் நடித்தார். இறுதியாக கங்கையமரன் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான தெம்மாங்கு பாட்டுக்காரன் படத்தில் நடித்து இருந்தார்.
மனோ பாலா
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற மனோ பாலா கருப்பு சுப்பையா இறப்பு குறித்து பேசியுள்ளார். அதில், ‘சினிமாவில் ட்ரெண்டிங்கில் இல்லை என்றால் சீண்டக் கூட மாட்டார்கள். எத்தனையோ பேர் அப்படி சினிமாவில் அறிந்து இருக்கிறார்கள்.
கருப்பு சுப்பையா எல்லாம் ரூ.100 பணத்திற்காக உடல் சுப்பையா பெயிண்ட் அடிக்க சொன்னார்கள் என்று அழைத்து அடித்தார் அந்த பெயிண்ட் எல்லாம் அவருடைய உடலுக்குள் சென்று விட்டது அடுத்த நாளே அவர் இறந்துவிட்டார்’ எனத் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil