குல தெய்வ வழிபாட்டு முறையினை மாற்றினார்களா ஆரியர்கள் ?

tamil ibctamil mannarmannan ariyar tamilhistory'
By Irumporai Jan 04, 2022 07:58 AM GMT
Report

சிறு தெய்வ வழிபாடு என்பது பழந்தமிழர்களின் வழிபாட்டு முறைகளின் ஒன்றாகவே இருந்தது. ஆனால் ஆரியகளின் வருகைக்கு பிறகு குல தெய்வ வழிபாட்டு முறையானது மாற்றம் ஏற்பட்டதா ?

அல்லது குல தெய்வ வழிபாட்டு முறை அழிந்து போனதா ? இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன். நமது ஐபிசி தமிழ் யூடியூப் சேனலில்.