அடுத்து பிரபல தொலைக்காட்சியில் களமிறங்கும் மணிமேகலை - அதிரடி முடிவு!

Star Vijay Manimegalai
By Sumathi Sep 26, 2024 10:00 AM GMT
Report

குக்கு வித் கோமாளியைத் தொடர்ந்து மணிமேகலை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மணிமேகலை

சின்னத்திரை தொகுப்பாளினிகளான மணிமேகலை - பிரியங்கா இடையே ஏற்பட்ட மோதல் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

manimegalai

தொடர்ந்து பல பிரபலங்களும், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதே சமயம் குரேஷி, அமீர், பாவனி உள்ளிட்ட பிரபலங்கள் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்கள்.

வெடிக்கும் விவகாரம் - பிரியங்கா, மாகாபா, கோபிநாத் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வெடிக்கும் விவகாரம் - பிரியங்கா, மாகாபா, கோபிநாத் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அடுத்த நகர்வு?

குக் வித் கோமாளியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மணிமேகலை பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால், மணிமேகலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்யவில்லை.

அடுத்து பிரபல தொலைக்காட்சியில் களமிறங்கும் மணிமேகலை - அதிரடி முடிவு! | Manimegalai Going To Host In Famous Tv Channel

மாறாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியிலிருந்து சில நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் வருகிறதாம். எனவே, அவர் அங்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.