மணிமேகலையின் தோளில் குழந்தைப்போல் அசந்து தூங்கிய செஃப் தாமு - வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் விஜே மணிமேகலை, தனது காதல் கணவர் ஹுசைனுடன் அடிக்கடி எடுத்து கொள்ளும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மணிமேகலை - ஹுசைன் ஜோடி BMW சொகுசு கார் ஒன்றை வாங்கினார். இதை சமூகவலைத்தளத்தில் சந்தோஷமாக வெளியிட்டார்.
இதற்கு அடுத்து, மணிமேகலை தனது இன்ஸ்டாவில், 2021ன் 2-வது புதிய வருகை என்று கேப்ஷனிட்டு மற்றொரு புதிய காரை வாங்கியதை மகிழ்ச்சியாக வெளியிட்டார். இவரின் வளர்ச்சியை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி கமெண்ட் செய்தனர்.
தற்போது, மணிமேகலை தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், குக் வித் கோமாயினான செஃப் தாமு மணிமேகலையின் தோளில் குழந்தைப்போல் அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்.
அப்போ... மணிமேகலை என்ன செய்கிறார் என்று நீங்களே பாருங்க...
இதோ அந்த வீடியோ -