தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் - யார் இந்த மாணிக்கம் தாகூர்?

Indian National Congress Tamil nadu
By Karthikraja Jun 27, 2026 12:29 PM GMT
Report

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர்

கடந்த பிப்ரவரி 2024 முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை செயல்பட்டு வந்தார். 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் - யார் இந்த மாணிக்கம் தாகூர்? | Manickam Tagore As New Tamilnadu Congress Leader

தற்போது செல்வப்பெருந்தகையை மாற்றி விட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். 

த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவில் அறிவிப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவில் அறிவிப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

1994 ஆம் ஆண்டு காங்கிரஸின் மாணவர் அமைப்பு மாவட்ட பொதுச் செயலாளர் முதல் இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர், தெலங்கானா காங்கிரஸின் AICC பொறுப்பாளர் என காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் - யார் இந்த மாணிக்கம் தாகூர்? | Manickam Tagore As New Tamilnadu Congress Leader

மேலும், 2009 முதல் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு, 2014 தேர்தலில் மட்டும் தோல்வியடைந்தார். 

திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக - எம்.எல்.ஏ எதிர்ப்பு

திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக - எம்.எல்.ஏ எதிர்ப்பு

தற்போது விருதுநகர் தொகுதி எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர், தேர்தலுக்கு முன்னர் இருந்தே காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.