மனாஸ்லுவில் பயங்கர பனிச்சரிவு - வைரலாகும் திக்.. திக்.. வீடியோ

Viral Video Nepal
By Nandhini 1 மாதம் முன்

நேபாளம், மனாஸ்லுவில் இன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மனாஸ்லுவில் பயங்கர பனிச்சரிவு

சமீப காலமாக நேபாளம், மனாஸ்லுவில் பனி பொழிந்து வருகிறது. மனாஸ்லுவில் மலையேறுபவர்கள் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் பனி மலையில் அடிப்படை கூடாரம் அமைத்துள்ளனர்.

பல நாட்களாக மனாஸ்லுவில் பனிப்பொழிந்து வந்த நிலையில், இன்று மோசமான வானிலையால் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவால் பல அடிப்படை கூடாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.    

manaslu-base-avalanche-viral video