Wow... மணாலியில் பனிப்பொழிவு - பிரமிக்க வைக்கும் அழகான வீடியோ வைரல்
Viral Video
India
By Nandhini
மணாலி
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், குல்லு மாவட்டத்தில், குல்லு நகருக்கு அருகில் மணாலி என்ற நகரம் உள்ளது. இது பியாஸ் ஆற்றால் உருவான குல்லு பள்ளத்தாக்கின் வடக்கு முனையில் அமைந்துள்ளது.
பிரமிக்க வைக்கும் பனிப்பொழிவு வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணாலியில் பனிப்பொழிவு பொழிந்துள்ளது.
வைரலாகும் இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், இயற்கை அழகில் மனதை தொலைத்து வருகின்றனர். மணாலியின் அழகை வேறு எந்த இடமும் முறியடிக்க முடியாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த அழகான வீடியோ -
No other place can beat charm of #Manali ❤️❤️
— Weatherman Shubham (@shubhamtorres09) November 14, 2022
Season's 1st #Snowfall pic.twitter.com/V34DNMJs0R