காதலனின் ஆணுறுப்பை துப்பாக்கியால் சுட்ட கொடூர கணவன்! கள்ளக்காதலால் நேர்ந்த கொடூமை!

kerala man gun shot wifes boy friend
By Anupriyamkumaresan Jul 29, 2021 03:07 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

கேரளாவில் தன்னை விட்டு பிரிந்த மனைவியோடு இருந்த காதலரின் ஆணுறுப்பில், கணவரே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகாரத்துக்கு மனு செய்திருந்தனர்.

காதலனின் ஆணுறுப்பை துப்பாக்கியால் சுட்ட கொடூர கணவன்! கள்ளக்காதலால் நேர்ந்த கொடூமை! | Man Shot At Wifes Boyfriend

இதனை தொடர்ந்து கணவரை விட்டு பிரிந்து வந்த மனைவி, ஆலப்புழா மாவட்டத்தில் காதலனோடு ஜாலியாக வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவர், மனைவியையும், காதலனையும் பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார்.

இதனால் ரகசியமாக துப்பாக்கியுடன் மனைவி வீட்டிற்கு சென்ற கணவர், மனைவி காதலனோடு உல்லாசமாக இருப்பதை கண்ணார கண்டுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் வீடு புகுந்து, காதலரின் ஆணுறுப்பில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த காதலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காதலனின் ஆணுறுப்பை துப்பாக்கியால் சுட்ட கொடூர கணவன்! கள்ளக்காதலால் நேர்ந்த கொடூமை! | Man Shot At Wifes Boyfriend

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.