அந்த சமயத்தில் ஆணுறுப்பில் எலும்பு முறிவு - இறுதியில் நடந்தது என்ன ?

By Irumporai Apr 16, 2023 06:27 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான முறையில் உடலுறவு மேற்கொண்டபோது தனது ஆணுறுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

வித்யாசமான உறவு

இந்தோனேசியாவில் 37 வயது நபர் தனது துணைவருடன் ரிவர்ஸ் கவ் கெர்ள் (Reverse Cowgirl) என்ற பொசிஷனில் பாலியல் உறவில் ஈடுபட்டார். அப்போது அவரது ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வந்துள்ளது.

அந்த சமயத்தில் ஆணுறுப்பில் எலும்பு முறிவு - இறுதியில் நடந்தது என்ன ? | Man Breaks Penis While Performing Most Dangerous

அவரால் சிறுநீர் கழிக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இதனால் அந்த நபர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் 3 நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். காயம் குணமாகும் வரை சிறுநீர் கழிக்க அவருக்கு catheter முறையில் டியூப் பொருத்தப்பட்டது.

அந்த சமயத்தில் ஆணுறுப்பில் எலும்பு முறிவு - இறுதியில் நடந்தது என்ன ? | Man Breaks Penis While Performing Most Dangerous

இதுதான் காரணம்

தொடர் கண்காணிப்பில் இருந்த அவர், சில வாரங்களுக்கு பின் டிஜ்சார்ச் செய்யப்பட்டுள்ளார். இருப்பதிலேயே இந்த ரிவர்ஸ் கவ் கேர்ள் பொசிஷன் தான் மிகவும் அபாயகரமானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆணுறுப்பில் ஏற்படும் சுமார் 50 சதவீத முறிவுகளுக்கு இந்த பொசிஷன் தான் காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.