கொஞ்சம் கொஞ்சமாக என் நிறம் மாறுகிறது..தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை - ஷாக்கான ரசிகர்கள்...!
நடிகை மம்தா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளவர் நடிகை மம்தா. இவர் 2005ம் ஆண்டு நடிகர் மோகன்தாஸ் நடிப்பில் வெளியான ‘மயோக்கம்’ என்ற மலையாளப் படத்தின் கதாநாயகியாக சினிமாத்துறையில் அறிமுகமானார். மம்தா ஒரு பின்னணிப் பாடகியும் ஆவார். தமிழில் சிவப்பதிகாரம், தடையற தாக்க, குசேலன்,குரு என் ஆளு உள்பட படங்களில் நடித்திருக்கிறார்.
நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை
இந்நிலையில், நடிகை மம்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,நான் தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு லிட்டிலிகோ என்ற 'ஆட்டோ இம்யூன்' நோய் உள்ளது. இதனால் என் இயற்கையான நிறம் மாறுகிறது. தினமும் காலையில் நான் எழுகிறேன், உங்கள் முதல் சூரிய கதிர் என்னை எழுப்புகிறது, "சூரியன் உன்னிடம் உள்ள அனைத்தையும் எனக்குக் கொடு.. உன் அருளுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
மம்தா மோகன் தாஸ் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.