மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
hospital
person
banerjee
By Jon
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரப்புரையில் ஈடுபட்டபோது மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்திகிராம் தொகுதியில் பரப்புரைக்கு சென்றபோது மர்ம நபர்கள் தள்ளிவிட்டதால் காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.