47 வயதில் குழந்தை பெற்றெடுத்த அம்மா - 23 வயது நடிகை மகிழ்ச்சி
தனக்கு தங்கை பிறந்திருப்பதாக நடிகை ஆர்யா பார்வதி தெரிவித்து மகிழ்ந்துள்ளார்.
ஆர்யா பார்வதி
மலையாள சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆர்யா பார்வதி. இவருக்கு தற்போது 23வயது ஆகிறது. தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை வெளிநாட்டில் முடித்தார்.
சில நாட்கள் முன்பு தனது 47 வயது தாய் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து தான் விரைவில் சகோதரி ஆக போகிறேன் என்று அறிவித்தார். இவரின் தாய்க்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.
வீட்ல விசேஷம்
இது பற்றி ஆர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு குழந்தை நலமாக இருப்பதை தெரிவித்துள்ளார்.
இதனை கண்ட நலமாக பலர் யல் லைஃப் வீட்ல விசேஷம் என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார்.இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார்.
மேலும், படத்தில் முக்கியமான நடித்து சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து உள்ளனர்.
இதில், டீன் - ஏஜ் மகன்கள் இருக்கும் நிலையில் தாய் கர்ப்பமடைந்து குழந்தைப் பெறுவதாக திரைக்கதை அமைந்திருக்கும்.