மாளவிகாவா இது... வாயடைச்சு போன ரசிகர்கள் - என்ன ஆச்சு!

Malavika Mohanan Indian Actress Viral Photos
By Sumathi Oct 04, 2022 02:28 PM GMT
Report

மாளவிகாவின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாளவிகா மோகனன்

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் தொடர்ந்து மாளவிகா மோகனனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வந்தது.

மாளவிகாவா இது... வாயடைச்சு போன ரசிகர்கள் - என்ன ஆச்சு! | Malavika Mohanan Photo Released With Swollen Face

இந்த சூழலில் தனுஷ் உடன் இணைந்து மாறன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு ரீச் ஆகவில்லை. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறைய மாளவிகா மோகனன் தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், சமீபத்தில் மாளவிகா மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்த போது ரசிகர்கள் சிலர் மாளவிகா மோகனன் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள். அதில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாளவிகா முகம் வீங்கி இருந்தது.

மாளவிகாவா இது... வாயடைச்சு போன ரசிகர்கள் - என்ன ஆச்சு! | Malavika Mohanan Photo Released With Swollen Face

அதைப் பார்த்த ரசிகர்கள் இது மாளவிகா மோகனனா என்று ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். ஏதாவது தவறான சிகிச்சை மூலம் இவ்வாறு நடந்து இருக்குமோ என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இப்போது மாளவிகா மோகனின் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.