கவர்ச்சியாக முன்னழகை காட்டிய மாளவிகா மோகனன் - வைரலாகும் ஹாட் புகைப்படம்

actress ஹாட்-புகைப்படம் malavika-mohanan hot-photos-viral மாளவிகா-மோகனன்
By Nandhini Mar 28, 2022 08:42 AM GMT
Report

கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு, நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.