நடிகை மாளவிகா மோகனன் கிளாமரில் கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்
நடிகை மாளவிகா மோகனன் கிளாமரில் கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழின் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார். பேட்ட படத்தில் பூங்கொடியாக அறிமுகமான மாளவிகா மாஸ்டர் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார் மாளவிகா.

மாளவிகா தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. மாளவிகா மோகனன் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோஷூட்கள் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு அவர் கொடுத்துள்ள ட்ரீட் தற்போதைய போட்டோஷூட்.

அதிகரிக்கும் பதற்றம் : ஈரானை நெருங்கியது அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் IBC Tamil