தனுஷுடன் படுக்கை அறை காட்சி எத்தனை முறை டேக் எடுத்தீங்க? செருப்பால் அடித்தது போல் பதில் கொடுத்த மாளவிகா..!
கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் அறிமுகமானார். இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய்யுக்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் ஏமாற்றமடைந்தது. மாறன் படத்திற்கு பிறகு மாளவிகா வேறு எந்த தமிழ் படத்திலும் இதுவரை கமிட் ஆகவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் மாளவிகா விதவிதமாக ஃபோட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி அவ்வப்போது புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்து கைக்ஸுகளை தெரிவிக்கவிடுவார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் உரையாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த நடிகை மாளவிகா ஆஸ்க்மாளவிகா என்ற ஹாஷ்டேக்-ஐ உருவாக்கி ரசிகர்கள் தன்னை கேள்வி கேட்கலாம் என பதிவிட்டார்.
இதனை தொடர்ந்து ரசிகர்களும் மாளவிகாவை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர், அதற்கு மாளவிகாவும் பதிலளித்தார். அந்த வகையில் மாளவிகா மோகனிடம் ரசிகர் ஒருவர், மாறன் படத்தில் தனுஷுடன் படுக்கையறை காட்சியில் எத்தனை முறை எடுக்கப்பட்டது என சர்ச்சையான கேள்வியை கேட்டார்.
இதற்கு பதிலளித்த நடிகை, இதைவிட மோசமான இடம் உங்கள் தலைக்குள் இருக்கிறது என்று கூறினார்.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
