மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேலும் 24 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேலும் 24 வேட்பாளர்களை அறிவித்தார் அக்கட்சியின் நிறுவனர் கமல் ஹாசன். தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மேலும் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி, போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர் பின்வருமாறு,
பவானிசாகர் (தனி) - கார்த்திக் குமார் செய்யூர் (தனி) - அன்பு தமிழ் சேகரன்தாராபுரம் (தனி) - சார்லி சிவகாசி - முகுந்தன் ஆயிரம் விளக்கு - கே.எம்.சரீப் காட்டுமன்னார்கோயில் - தங்க விக்ரம் கீழ்பெண்ணாத்தூர் - சுகானந்தனம் மதுராந்தகம் (தனி) - தினேஷ் ஒரத்தநாடு - ரங்கசாமி பாபநாசம் - சாந்தா பூவிருந்தவல்லி - ரேவதி நாகராஜன்
ராயபுரம் - குணசேகரன்
திட்டக்குடி - பிரபாகரன்
வந்தவாசி - எஸ்.சுரேஷ்
வேதாரண்யம் - முகமது அலி
கரூர் - மோகன்ராஜ்
திருவாரூர் - கபில் அரசன்
வேப்பனஹள்ளி - ஜெயபால்
கும்பகோணம் - கோபாலகிருஷ்ணன்
திரு.வி.க.நகர் - ரம்யா
தொண்டாமுத்தூர் - ஷாஜஹான்
வானூர் (தனி) - சந்தோஷ் குமார்
உடுமலைப்பேட்டை - ஸ்ரீநிதி