மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது
election
kamal
mem
By Jon
தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து களம் காண்கிறது. முன்னதாக விருப்ப மனு சமர்பித்த நபர்களிடம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தோஷ்பாபு போட்டியிடுகிறார்.
2021 சட்டமன்ற தேர்தலில் நம் கட்சியின் சார்பாக போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் வெளியிடுகிறார். தற்போது நேரலையில். #நம்மசின்னம்டார்ச்_லைட் #தமிழகம்விற்பனைக்குஅல்ல #சீரமைப்போம்_தமிழகத்தை https://t.co/SxxUK5nzD1
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 10, 2021