மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினியே மன்றத்தை கலைத்தார்!! அதிரடி அறிவிப்பு!

rajini makkal mandram gone
By Anupriyamkumaresan Jul 12, 2021 05:44 AM GMT
Report

ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவாரா என இன்று மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினியே மன்றத்தை கலைத்தார்!! அதிரடி அறிவிப்பு! | Makkal Mandram Splash By Rajini

இந்த நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மன்றம் இனி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினியே மன்றத்தை கலைத்தார்!! அதிரடி அறிவிப்பு! | Makkal Mandram Splash By Rajini

மேலும் வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என உறுதியாக கூறியுள்ளார்.