நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்! அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை

Silver Gold
By Vinoja Nov 12, 2026 07:32 AM GMT
Report

Gold and silver Price Today : இன்று  (நவம்பர் 12) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினத்தைப் போலவே இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்! அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை | Major Gold Price Drop On November 12 Latest Rates

இன்றைய விலை விபரம்

அதன்படி, இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.12,815 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்! அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை | Major Gold Price Drop On November 12 Latest Rates

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.10,490 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.83,920 ஆகவும் உள்ளது.

நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்! அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை | Major Gold Price Drop On November 12 Latest Rates

இதற்கிடையில், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவது நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.