தாய்லாந்து யானை பாகனுக்கு தமிழ் கற்று கொடுத்த பொம்மன்.. - வைரலாகும் வீடியோ...!

Tamil nadu Viral Video Thailand Elephant
By Nandhini Feb 13, 2023 01:37 PM GMT
Report

தாய்லாந்து யானை பாகனுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பொம்மன் தமிழ் கற்று கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் கற்று கொடுத்த பொம்மன்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தாய்லாந்தில் தமிழக பாகன்கள் பயிற்சியில் பெற்று வருகின்றனர். இதற்கிடையில், தாய்லாந்தை சேர்ந்த யானைப்பாகனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் தமிழ்நாட்டு யானைப்பாகனான பொம்மன்.

பதிலுக்கு அவர்கள் நாட்டு மொழியை பொம்மனுக்கு கற்றுத்தரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே மகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

mahout-thailand-tamil-nadu-tamil-teach