’கமல் தவறு செய்தார்’ மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு
Kamal
BJP
Mahendran
Makkal Needhi Maiam
By mohanelango
மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அதோடு 12 பக்கம் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் கமல்ஹாசன் மீது பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
அதற்கு கமல்ஹாசனும் பதில் அளித்திருந்தார். மகேந்திரனை துரோகி என்றும் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மகேந்திரன் ஐபிசி தமிழ்நாடுக்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.