Maharashtra: விமான விபத்தில் துணை முதலமைச்சர் மரணம்

Maharashtra
By Fathima Jan 28, 2026 04:32 AM GMT
Report

மகாராஷடிராவி துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.

மகாராஷ்டிராவின் பாராமதி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

விமானம் கீழே விழுந்ததும் தீப்பிடித்து எரிந்துள்ளது, இந்த விபத்தில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.

Maharashtra: விமான விபத்தில் துணை முதலமைச்சர் மரணம் | Maharashtra Deputy Cm Dies In Plane Crash

அவர்களில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் இருந்துள்ளார்.

இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது, எனினும் விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை