அய்யோ.. செம்ம க்யூட்டா மேஜிக் செய்த சிறுவன் - பலமுறை பார்க்கத் தோன்றும் வைரல் வீடியோ...
ரொம்ப க்யூட்டா சிறுவன் ஒருவன் மேஜிக் செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான இதயங்களை கொள்ளையடித்து வருகிறது.
மேஜிக் செய்த சிறுவன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு சிறுவன் க்யூட்டா மேஜிக் செய்துள்ளான். இங்க பாருங்க.. கையில ரப்பர் போட்டுக்கிட்டேன்... இழுத்து பாருக்குறேன்.. எப்படிடா... கையில வந்துச்சு... இந்த வீடியோ பிடித்து இருந்தால், லைக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க.. என்று கொஞ்சும் குழந்தை மொழியில் அச்சிறுவன் ரொம்ப க்யூட்டா பேசியுள்ளான்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா.. என்ன அழகு... இந்த வீடியோவை பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கே... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
தட் எப்புடுறா ??? pic.twitter.com/TLtXdE2QJc
— ??? ™ (@ATC_SPACES) November 6, 2022