தூங்கா நகரத்தின் கதை சொல்லும் வெளிநாட்டு பெண்..!

Tamil nadu Madurai
By Sumathi Jul 02, 2022 06:28 PM GMT
Report

மதுரை என்றதும் மீனாட்சியும் கள்ளழகரும் நினைவிற்கு வரும்.

மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் ஆகிய இரு கோயில்களின் ஒருங்கிணைந்த விழாக்கள்தான் சித்திரைத் திருவிழாவாக நடைபெறுகிறது.

மதுரை பண்பாட்டு, பக்தி, வரலாற்று நகரமாக இருந்தாலும் திருமலை மன்னர் காலத்திற்கு பிறகுதான், திருவிழா நகரமாகிறது.

திருவிழாவின் நகரமான மதுரையின் சிறப்புகள் குறித்து வெளிநாட்டு பெண்ணின் காணொளி பார்ப்போம்...