சீண்டி பார்த்த சோழர்களின் சோலிய முடிச்சு விடுங்க : மதுரை ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரல்

Viral Photos Ponniyin Selvan 2
By Irumporai Apr 28, 2023 10:49 AM GMT
Report

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாகியுள்ளது.இதுதான் பொன்னியின் செல்வனின் கதைக்களமாக உள்ள நிலையில் மதுரையில் பொன்னியின் செல்வன் ரசிகர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகின்றது.

சீண்டி பார்த்த சோழர்களின் சோலிய முடிச்சு விடுங்க : மதுரை ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரல் | Madurai Fans Poster Ponnien Selvan2

பாண்டிய ஆபத்துதவிகள்

பகை மறவா பாண்டிய ஆபத்துதவிகள் என தொடங்கும் வரியில் அதில் ஐஸ்வர்யா (நந்தினி) அக்கா.. நம்மை சீண்டி பார்த்த சோழர்கள் இனிமேல் நம்ம பக்கம் தலை வெச்சு படுக்க முடியாத அளவுக்கு அவிங்கள முடிச்சிறு என்று வாசகங்கள் உள்ளன. இந்த போஸ்டர் நகைச்சுவையாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.