மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்க தடையில்லை - உயர்நீதிமன்ற கிளை

Madurai High Court
By Thahir Jul 01, 2021 07:22 AM GMT
Report

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்க தடையில்லை - உயர்நீதிமன்ற கிளை மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்க தடையில்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. முதல்வரும்,மற்ற அமைச்சர்களும் இவ்வாறு தான் பேச வேண்டும் என உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.