திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய நபர் - திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் - வைரலாகும் வீடியோ...!
மத்திய பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடனமாடிய நபர் மாரடைப்பால் மரணம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மத்தியப் பிரதேசம், ரேவாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் அத்திருமணத்திற்கு வந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#Watch: 32-year-old man dies due to #heartattack while dancing in wedding procession in #Rewa#MPNews #MadhyaPradesh #MP #NewsUpdate #NewsAlert pic.twitter.com/ezpLR5fVKS
— Free Press Journal (@fpjindia) January 19, 2023