மூன்று நாட்களுக்குள் பாடலை நீக்கவில்லை என்றால்...சன்னி லியோனை எச்சரித்த அமைச்சர்

Actor Warns Minister Sunny Leone Madhya Pradesh
By Thahir Dec 26, 2021 09:38 PM GMT
Report

சன்னி லியோன் நடனம் ஆடிய பாடல் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணர் - ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாடிய வீடியோ ஒன்றை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மூன்று நாட்களுக்குள் பாடலை நீக்கவில்லை என்றால்...சன்னி லியோனை எச்சரித்த அமைச்சர் | Madhya Pradesh Minister Warns Actor Sunny Leone

இந்நிலையில் சன்னி லியோன் அந்த பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.