அழைக்காமல் திருமணத்திற்கு சாப்பிட வந்ததால் எம்.பி.ஏ. இளைஞரை தட்டு கழுவ விட்ட கொடூரம்...!

Viral Video Madhya Pradesh
By Nandhini 2 மாதங்கள் முன்

மத்தியபிரதேசத்தில் அழைக்காமல் திருமணத்திற்கு சாப்பிட வந்ததால் எம்.பி.ஏ. இளைஞரை தட்டு கழுவ விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இளைஞரை தட்டு கழுவ விட்ட கொடூரம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், மத்தியபிரதேசத்தில் எம்பிஏ மாணவர் ஒருவர் திருமணத்திற்கு அழைக்காமல் வந்துள்ளார். திருமணத்திற்கு வந்த அவர் உணவு சாப்பிட வந்ததால், அவரை விருந்தினர்கள் சாப்பிட்ட தட்டை கழுவி விட்டுள்ளனர். 

இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

madhya-pradesh-mba-student-viral-video