கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவரின் ஓட்டல் இடிப்பு - வைரலாகும் வீடியோ...!
மத்தியப் பிரதேசம்,கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவரின் ஓட்டல் இடிக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜக தலைவரின் ஓட்டல் இடிப்பு
மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் மிஷ்ரி சந்த் குப்தாவின் சட்டவிரோத ஓட்டல் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த ஓட்டலை மத்தியப் பிரதேச மாவட்ட நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை இடித்து தரைமட்டமாக்கியது. தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Madhya Pradesh: Hotel of murder-accused BJP leader demolished in Sagar district, watch video!
— Economic Times (@EconomicTimes) January 5, 2023
? Catch the day's latest news ➠ https://t.co/xOVFCLAqsH pic.twitter.com/o3K3mkfmfS