கோயில் மீது விமானம் மோதிய விபத்தில் விமானி உயிரிழப்பு - வைரலாகும் புகைப்படம்...!

Viral Photos Accident Madhya Pradesh Flight
By Nandhini Jan 06, 2023 10:24 AM GMT
Report

மத்திய பிரதேசம், கோயில் மீது விமானம் மோதிய விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் விமானி பலி

மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ள கோவிலில் நேற்று இரவு பால்கன் ஏவியேஷன் அகாடமி செஸ்னா 152 விமானம் (VT-PTF) மோதி விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் துணை விமானி காயமடைந்தார்.

விமானி கேப்டன் விமல் குமார் சோனு யாதவ் என்ற பயிற்சியாளருடன் விமானத்தில் இருந்தார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

madhya-pradesh-flight-accident-viral-photo