நான் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க : Sting Operation குறித்து கதறி அழுத மாதேஷ்
மதன் ரவிச்சந்திரன் பிரபல தமிழ் யூடியூபர்ஸ்களின் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை வெளியிட்டனர்.
மதன் Sting Operation
இந்த வீடியோக்களி;ல் பிரபல யூடியூப்பர்களான ஐயப்பன் ராமசாமியை தொடங்கி முக்தார், மாதேஷ் வரை பிரபலமான யூடியூபர்ஸ்கள் அரசியல் கட்சியிடம் இருந்தும் பணம், கிப்ட் பொருட்களை பெறும் வீடியோக்களை மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டிருப்பது அவரவர் ரசிகர்களையும், ஆதரவாளர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
மாதேஷ் விளக்கம்
இந்த நிலையில் பிரபல யூடியூப் நெறியாளரான மாதேஷ் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அந்த வீடியோவில் இருப்பது நாந்தான் என்றும் , தன்னிலை மறந்து தவறு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
[
மேலும் மதன் ரவிச்சந்திரன் பெற்றோர் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார் தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது