தெரியாம பண்ணிட்டேன்,மன்னிச்சு விட்டுடுங்க கதறி அழுத நடிகர் சிம்பு

Movie Silambarasan Maanaadu Crying
By Thahir Dec 19, 2021 10:16 PM GMT
Report

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகி வெற்றி பெற்றிருக்கிறது.

சிம்புவுக்கு நிகராக வில்லன் எஸ்.ஜே. சூர்யா பெயர் வாங்கியிருக்கிறார் மாநாடு படம் ரூ. 100 கோடி கிளப்பில் விரைவில் இணையவிருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநாடு படத்தில் வந்த 5 நிமிட காட்சியை சிம்பு ஒரே டேக்கில் நடித்து அசத்திய காட்சியை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் தான் தெரியாம பண்ணிட்டேன், மன்னிச்சு விட்டுடுங்க என்று சிம்பு அழுதிருக்கிறார். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

மாநாடு வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்கள் கூறியிருப்பதாவது, நடிப்புக்காகவே பிறந்தவர் நீங்கள். சூப்பர் ஸ்டார். நடிப்பு அசுரன். ஒரே தலைவன் எஸ்டிஆர். நீங்கள் மகாநடிகன். வேற லெவல். சின்னப் பையனாக இருந்தபோதே நடிப்பில் அசத்துவார்.

இதெல்லாம் சிம்புவுக்கு அல்வா சாப்பிடுவது போன்று என தெரிவித்துள்ளனர். முன்னதாக மாநாடு ரீல்ஸை வெளியிட்டார் சிம்பு. அதில் மருத்துவமனையில் வீல் சேரில் அமர்ந்திருந்த சிம்புவை வெங்கட் பிரபு தள்ளிச் சென்ற காட்சி இருந்தது.