ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Ma. Subramanian
By Nandhini May 22, 2022 05:44 AM GMT
Report

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி கொடுத்தார்.

அப்பேட்டியில் அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்த்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த 6 மாத மகப்பேறு விடுப்பின் மூலம் 40 ஆயிரம் பெண்கள் பயடைவார்கள் என்று தெரிவித்தார். 

ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு | Ma Subramanian