42 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட தன் அப்பாவின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த உதயநிதி

Udhayanidhi Stalin M. K. Stalin
By Nandhini Jul 20, 2022 09:50 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. 

அந்த புகைப்படத்தில் சுமார் 42 வருடம் முன்பு எடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சரின் பழைய புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தலைவர் என்று வெளியிட்டுள்ளார். 

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது தொண்டர்கள் வாழ்த்துக்கள் சின்னவரே... என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

M.K.Stalin