நாம் சுவாசிக்கும்போது நுரையீரல், இதயம் எப்படி இயங்கும்ன்னு தெரியுமா? - இதோ வைரலாகும் வீடியோ

By Nandhini Jul 20, 2022 06:08 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், தன்சு யேகன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் மற்றும் இதயம் எப்படி இயங்கிறது என்பதை வீடியோவில் காட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், நன்றி சார்... நாம் சுவாசிக்கும்போது, வயிறு ஏன் வீங்குகிறது என்பதை இந்த வீடியோவைப் பார்த்த பிறகு ஆச்சரியப்பட்டேன் என்று கமெண்ட் செய்துள்ளார். 

Lung and heart