பைக்கில் கட்டியணைத்துக்கொண்டு சென்ற காதல் ஜோடி - வழக்குப் பதிவு செய்த போலீசார் - வைரலாகும் வீடியோ...!
பைக்கில் கட்டியணைத்துக்கொண்டு சென்ற காதல் ஜோடி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், லக்னோ, ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் பைக்கில் இளம் காதல் ஜோடி கட்டியணைத்துக்கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் ஆபத்தை உணராமல் சென்றுக்கொண்டிருந்தனர். இதை பின்னால் வந்த வாகன ஓட்டிகள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த காதல் ஜோடி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வீடியோ வைரலானதையடுத்து, அந்த இளம் ஜோடி மீது போலீசார் மீது ஐபிசி 479, 279 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

▪️ Lucknow: Couple romancing on two-wheeler? Video goes viral, police launch search ▪️
— IBTimes ?? (@ibtimes_india) January 18, 2023
Full story here: https://t.co/QDupqaaIL1#Lucknow #hazratganj #couple #scooter pic.twitter.com/2Cpq01NC4I