திடீர் திடீர்னு குறையும் தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா?

Chennai Today Gold Price Daily Gold Rates
By Thahir Mar 28, 2023 08:18 AM GMT
Report

இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறைந்தது தங்கம் விலை

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.

திடீர் திடீர்னு குறையும் தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா? | Lowest Gold Price Today

நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருக்கிறது. இதையடுத்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து 5,510 ரூபாயாகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.44,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து 4,514 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.36,112க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.