பிரபல நடிகையுடன் காதல் ? உண்மையை சொன்ன சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா..!

Samantha Naga Chaitanya
1 வாரம் முன்

பிரபல நடிகையுடன் காதலா? என்ற கேள்விக்கு நடிகர் நாக சைதன்யா அளித்து பதில் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

விவாகரத்து அறிவிப்பு 

தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த ஆண்டு நடிகை சமந்தா தனது கணவரான நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

அதை போன்று அவரது முன்னாள் கணவருமான நாக சைதன்யா விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

Samantha

இவர்களின் அறிவிப்பு அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி இருவரின் குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிரபல நடிகையுடன் காதல்? 

பின்னர் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியில் இறங்கியுள்ளார். விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா பல இடங்களுக்கு சென்றார்.அதன் பின் சமூகவலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நாக சைதன்யாவுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகை ஷோபிதா துலிபல்லாவுடன் காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.

Naga Chaitanya

காதல் குறித்து நாக சைதன்யாவுடன் கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்துள்ளார். காதல் குறித்த கேள்வியால் தனக்கு சிரிப்பு தான் வருகிறது என பதில் கொடுத்துள்ளார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.