கவினுக்கு கல்யாணம் - முதல்முறையாக React பண்ண லாஸ்லியா
நடிகர் கவினுக்கு இந்த மாதம் இறுதியில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அவரின் முன்னாள் காதலியான லாஸ்லியாவை ரசிகர்கள் சீண்டி வருகின்றனர்.
கவின் - லாஸ்லியா
பிக் பாஸ் நிகழிச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட போது, நடிகர் கவினுக்கும் நடிகை லாஸ்லியாவிற்கும் காதல் வந்தனர் என தகவல் வெளியானது. அந்நிகழ்ச்சி முடிந்த சில காலத்திலேயே இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
அதன் பிறகு சினிமாவில் நடிக்க துவங்கிய கவின் தற்போது டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
லாஸ்லியா Reaction
இதற்கிடையில் இம்மாத இறுதியில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை வைத்து ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவிடம் அது குறித்து கேள்விகளை கேட்டு வம்பிழுத்து வருகின்றனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லாஸ்லியா "too glam to care" என caption'யிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.