அசிங்கமாக மாறிய லாஸ்லியா! ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் திரையுலகில் மிக பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியாவுக்கு பல படவாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார்.

தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லொஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் லாஸ்லியா தற்போது புடவை கட்டிக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எப்போதும் அழகாக மின்னும் லாஸ்லியா அந்த புகைப்படத்தில் மேக்கப் இல்லாமல் புடவை கட்டி உடல் எடை அதிகரித்து காணப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்