10 பந்துகளில் கோலி, புஜாரா காலி: சச்சின் கடும் விமர்சனம்

World test championship Virat kohli
By Petchi Avudaiappan Jun 24, 2021 02:48 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் டெண்டுல்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்நிலையில் தான் ஏற்கெனவே கூறியது போல் முதல் 10 ஓவர்கள் முக்கியம் என்றேன்.

10 பந்துகளில் கோலி, புஜாரா காலி: சச்சின் கடும் விமர்சனம் | Losing Virat Kohli Cheteshwar Pujara In Space

ஆனால் 10 பந்துகள் இடைவெளியில் கோலி, புஜாரா இருவரையும் இழந்தோம். இதுதான் அணி மீதான அழுத்தத்தை அதிகரித்தது என சச்சின் தெரிவித்துள்ளார்.

ஆனால் விராட் கோலி பாசிட்டிவாக ஆட வேண்டும் என்று பிரச்சினையை திசைத்திருப்பி அணியின் மற்ற வீரர்களுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கியதாக அவர் விமர்சித்துள்ளார்.