தலைகீழாக்க போகும் சுக்கிரன்; கவனமாக இருங்க..கண்ணீரில் கதறும் இந்த ராசிகாரர்கள்!
சுக்கிரனால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
சுக்கிரன்
நவகிரகங்களில் மிக ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன் ஆவார். அசுரர்களின் குருவாக திகழும் இவர், அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கும் காரணமாக உள்ளார்.

சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில், மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு சுக்கிரன் சென்றுள்ளார்.
சுக்கிரனின் கடக ராசிக்கு சென்றது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது. ஒரு சிலர் பல தடங்கள்களை சந்திக்க நேரிடலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நல்ல முன்னேற்றம் இருக்கும் இருப்பினும் மன உளைச்சல் அதிகரிக்கும். பணி புரியும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கொடுத்த வேலையை கவனமாக செய்து சரியான நேரத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லையேனில் சிக்கல் ஏற்படும். நிதி நிலைமையில் கவனம் தேவை.
விருச்சிக ராசி
ராசியின் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சனை ஏற்படக்கூடும்.

அதிகமான அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரிகளுக்கு அதிக கஷ்டங்கள் உண்டாகும்.
தனுசு ராசி
ராசியின் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் இந்த ராசிகாரர்களால் சிறு பணியை கூட முடிப்பதற்கு சற்று தாமதமாகும். கடின உழைப்பினால் முன்னேற்றத்தை அடைய சிறிது காலம் எடுத்துக் கொள்ளும்.

இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் கவனம் முக்கியம்.
(பொறுப்பு துறப்பு; இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை)
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    