கடவுள் ஐயப்பன் சிலையின் தலை மீது காலை வைத்து அபிஷேசம் செய்த பூசாரி - அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video
By Nandhini Dec 31, 2022 06:31 AM GMT
Report

கடவுள் ஐயப்பன் சிலை அவமதிப்பு

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கடவுள் ஐயப்பன் சிலையின் தலைமேல் தன் காலை வைத்து பூசாரி ஒருவர் அபிஷேகம் செய்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், பக்தர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பூசாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதோ அந்த அதிர்ச்சி வீடியோ - 

lord-ayyappa-foot-on-the-head-anointed-priest